முக்கிய நபர்களிடம் இருந்து பெற்றோருக்குரிய அறிவுரைகளை பெரும் ஹரி – மேகன் தம்பதி!

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி, தங்கள் வாழ்க்கையில் இரண்டு முக்கிய நபர்களிடமிருந்து பெற்றோருக்குரிய ஆலோசனைகளை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரியின் மனைவி மேகன் தற்போது கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதியினருக்கு இரண்டு முக்கிய நபர்கள் ஒரு பல அறிவுரைகளை வழங்கி வருவதாக செய்தி வெளியாகியிருந்தது. தற்போது அந்த நபர்கள் இரண்டு பேர், வில்லியம்- கேட் தம்பதி என்பது தெரியவந்துள்ளது. ஹரி தன்னுடைய மனைவியுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதற்கு … Continue reading முக்கிய நபர்களிடம் இருந்து பெற்றோருக்குரிய அறிவுரைகளை பெரும் ஹரி – மேகன் தம்பதி!